மின்சார தைலம் புதினா உப்பு, ஓம உப்பு, பச்சை கற்பூரம் ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டது. ஜலதோஷம், இருமல், தலைவலி, நெஞ்சுசளி, பல்வலி, கைகால்வலி, மூட்டுவலி, சுளுக்கு உள்ளிட்ட அனைத்து வலிகளையும் போக்கக்கூடியது. குளிர்ச்சியான வாசனை மற்றும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் இயற்கை தயாரிப்பு. 💧 *Easy Roll-On Bottle* 🧴 *3ml – ₹25 | 6ml – ₹40* 📍 *Banu Naturals, Dindigul* 📞 *9489702346*